ஜோதிடம்:2025ஆம் ஆண்டு முருகன் அருளால் என்ன அதிசயங்கள் நடக்கப்போகிறது?
புது வருடம் புது அனுபவத்தை கொடுக்க காத்து இருக்கிறது.அப்படியாக ஜோதிட ரீதியாக ஒரு மனிதனுக்கு நடக்கும் நல்லவை கெட்டவை எல்லாம் கிரகங்களின் காரணமாக நடைபெறுகிறது என்று சொல்லுவார்கள்.அந்த வகையில் கிரக மாற்றம் ஒரு மனிதனை எப்பேர்ப்பட்ட மோசமான சூழ்நிலைக்கும் தள்ளி விடும்.
அதே கிரகம் மீண்டும் மாற்றம் அடையும் பொழுது அவர்கள் எதிர்பாராத இடத்தில் கொண்டு வந்து நிறக்கச்செய்யும்.இது தான் கிரகங்களின் அதிசயம். என்னதான் கிரகங்கள் மோசமான நிலைக்கு போனாலும் இறை அருளால் இருந்தால் நாம் அதீத பாதிப்பில் இருந்து காப்பற்றப்படுவோம்.
அப்படியாக கலியுக வரதனாக மக்களின் நம்பிக்கியாக இருக்கக்கூடியவர் முருகப்பெருமான்.சமீப காலத்தில் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதை நாம் கவனித்து இருப்போம்.காரணம் முருகனின் அற்புத செயல் தான்.
பக்தர்களின் குறை தீர்த்து அவர்கள் எண்ணம் போல் அருளிசெய்பவர்.அப்படியாக 2025 ஆம் ஆண்டு முருகனின் அருளால் என்ன என்ன அதிசயங்கள் நடக்க உள்ளது?என்று நம்மோடு பிரபல ஜோதிடர்கள் கலந்து கொண்ட உரையாடலை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |