முருகனுக்கு மாலை போட்டால் எப்படி வழிபடுவது?
By Yashini
இந்து மதத்தில் தமிழ்க்கடவுள் என்று வழிபடும் முருகன் குன்று இருக்கும் இடமெல்லாம் இருப்பான் என்று சொல்லப்படுகிறது.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது, தைப்பூசம் ஆகும்.
இத்தைப்பூச திருநாளில் முருகனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள்.
அந்தவகையில், முருகனுக்கு மாலை போட்டால் எப்படி வழிபடுவது என்று ஆன்மிக பேச்சாளர் சிவ சதிஷ் குமார் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |