பக்தர்களிடம் முருகப்பெருமான் எதிர்பார்க்கும் விஷயம் என்ன தெரியுமா?
நம்முடைய வாழ்க்கையில் மிக பெரிய நம்பிக்கையாக கடவுள் தான் இருக்கிறார்.அப்படியாக பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருப்பவர் முருக பெருமான்.நாம் அனைவர்க்கும் வாழ்நாளில் ஒருமுறையாவது முருகப்பெருமான் நம்மிடம் பேசிவிடமாட்டாரா என்று எதிர்பார்ப்பு இருக்கும்.
ஆனால் ஒருவர் ஆழ்ந்த பக்திக்குள் செல்ல அவர்களிடம் கட்டாயம் முருகன் பேசுவார் என்பது உண்மை.அந்த வகையில் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் சில முக்கியமான விஷயங்களை முருகர் ஒரு பக்தரோடு பேசி இருக்கிறார் என்னும் ஆச்சிரியம் அளிக்கும் விஷயம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
அதாவது உலகத்தில் நடக்க இருக்கும் அரசியல் தொடர்பான விஷயங்களில் இருந்து மக்களுக்கு தேவையான விஷயம் வரை முருக பெருமான் இவ்வாறு நடக்கும் என்று சொல்லி நம்மை பக்தியில் திளைக்க வைத்த சம்பவம் நிறைய நடந்து இருக்கிறது.
அவ்வாறாக முருகப்பெருமான் பேசிய பல விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ஆன்மீக பேச்சாளரும் முருகபக்தரும் பெரியகுளம் ஞானவேல் அவர்கள்.
அதை பற்றி விரிவாக இந்த காணொளியில் பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |