பணப்பிரச்சனை இருப்பவர்களுக்கு கர்மா குறையும்
முருக பெருமானுக்கு பக்தர்கள் அதிகம்.அவர் நம்மோடு பேசுவார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.அப்படியாக முருகர் நம் வாழ்க்கையில் பல திருவிளையாடல்கள் புரிவார்.ஆனால் அவை எல்லாம் நம் வாழ்க்கைக்கு ஒரு பாடமாக தான் அமையும்.
ஆனால் ஒரு போதும் நம்பிய பக்தர்களை முருகர் கைவிடுவதில்லை.மேலும்,மனிதனுக்கு ஏதோ வகையில் பல பிரச்சனைகள் உருவாகும்.அப்படியாக சிலருக்கு பணம் பிரச்சனை தீராத பிரச்சனையாக இருக்கும்.திடீர் என்று எப்படி கடன் ஏற்பட்டது என்று தெரியாமல் அவர்கள் சிரமத்திற்கு உள்ளவர்கள்.
ஆனால் பண பிரச்சனை வருவது ஒரு வகையில் நன்மை.அவ்வாறு வரும் பொழுது நமக்கு உண்டான கர்மா வினைகள் குறையும்.தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்ற பழமொழி கேள்வி பட்டு இருப்போம்.
அதாவது வீட்டில் மிக பெரிய உயிர் சேதம் ,மற்றும் ஆரோக்கிய குறைபாடு உண்டானால் நாம் அதில் இருந்து மீள்வது சிரமம்.பண பிரச்சனையை நம் கழுத்தை நெரித்தாலும் தைரியத்தோடு போராட நிச்சயம் அதில் இருந்து மீண்டு விடலாம்.
மேலும் முருகர் அருளை பெறுவது எப்படி?என்று பல தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் முருக பக்தரான ஜேஸ்கே கோபி அவர்கள்.அதை பற்றி முழு காணொளியை காண்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |