இந்த எண்களில் பிறந்தவர்கள் மட்டும் கடனே வாங்க கூடாதாம்- ஏன் தெரியுமா?
ஜோதிடத்தில் எண் கணிதம் மிக முக்கியமானதாக இருக்கிறது. அப்படியாக, எண் கணிதத்தில் ஒருவர் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்று தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. அவ்வாறு நாம் கடைபிடித்து செய்யும் பொழுது நிச்சயம் நம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.
மேலும், ஒரு சில எண்களில் பிறந்தவர்கள் நிச்சயம் தொழில் தொடங்கும் பொழுதும், அல்லது ஏதேனும் புதிதாக விஷயங்கள் செய்யும் பொழுதும் கவனமாக இருக்க வேண்டுமாம். காரணம் அவர்கள் பொருளாதாரத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரும்.
அப்படியாக ஒரு சில எண்களில் பிறந்தவர்கள் தவறியும் கடன் வாங்க கூடாது என்று சொல்கிறார்கள். அவ்வாறு வாங்கும் பொழுது நிச்சயம் பெரிய ஆபத்து வருமாம்.
அந்த வகையில் யார் கடன் வாங்குவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு எண்கணிதம் பற்றிய தகவலை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதை பற்றி முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |