கண்கலங்கிய ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை புகழ் கோல்ட் தேவராஜ்
By Yashini
சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர்.
சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.
இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்கள் என்று சொல்லப்படுகிறது.
மேலும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது.
அந்தவகையில், மிகவும் பிரபலமான ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் புகழ் கோல்ட் தேவராஜ் சில விடயங்களை பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Ramji Swamigal
4.7 172 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US