12 ராசிகளுக்கும் இந்த ஒரு விஷயம் மட்டும் வரவே வராதாம்..என்ன தெரியுமா?

By Sakthi Raj Jul 27, 2026 08:58 AM GMT
Report

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அந்த வகையில் 12 ராசிகளுக்கும் இந்த ஒரு விஷயம் மட்டும் சரிப்பட்டு வராத அது என்னவென்று பார்ப்போம்.

மேஷம்:

இவர்கள் பொறுமையாக காத்திருந்து வேலையை முடிப்பது வரவே வராத காரியமாக இருக்கிறது.

ரிஷபம்:

இவர்கள் திட்டமிட்டதை செய்து முடிப்பதில் சில பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனைகளை தவிடுபொடியாக்கும் முருகப்பெருமான் மந்திரம்

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனைகளை தவிடுபொடியாக்கும் முருகப்பெருமான் மந்திரம்

மிதுனம்:

இவர்களால் ஒரு ரகசியத்தை தனக்குள் பூட்டி வைத்துக் கொள்ளவே முடியாது.

கடகம்:

இவர்களால் சுயநலமாக எதையும் யோசிக்கவே முடியாது.

சிம்மம்:

இவர்கள் மற்றவர்களுக்கு கீழே வேலை பார்ப்பது எந்த நிலையிலும் வரவே வராது.

12 ராசிகளுக்கும் இந்த ஒரு விஷயம் மட்டும் வரவே வராதாம்..என்ன தெரியுமா? | One Thing Which 12 Zodiac Cannot Do In Life

கன்னி:

அரைகுறையாக வேலை பார்ப்பது இவர்களுக்கு செட்டாகாத விஷயமாக உள்ளது.

துலாம்:

எந்த ஒரு விஷயத்தையும் முடியாது என்ற சொல்வதற்கு இவர்களுக்கு தெரியாது.

விருச்சிகம்:

இவர்கள் நெருங்கியவர்களாகவே இருந்தாலும் அவர்கள் மீது நம்பிக்கை வரவே வராது.

தனுசு:

இவர்களால் ஒரு இடத்தில் முடங்கி கிடப்பது என்பது சுத்தமாக முடியாத காரியம்.

குலதெய்வம் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்து வீட்டில் வைக்கலாமா? கூடாதா?

குலதெய்வம் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்து வீட்டில் வைக்கலாமா? கூடாதா?

மகரம்:

சும்மாவே இருந்து நேரத்தை வீணடிப்பது இவர்களால் முடியாத ஒன்று.

கும்பம்:

யாரையும் சார்ந்து நேரத்தை வீணடிப்பது இவர்களால் வாழவே முடியாது.

மீனம்:

இவர்களால் ஒரு கசப்பை ஏற்றுக் கொள்வதற்கான பக்குவம் கிடையவே கிடையாது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US