வீட்டில் பணம் நிரப்பி வழிய உதவும் பஞ்ச பட்சி சாஸ்திரம்
By Yashini
பஞ்சபட்சி என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஜோதிட முறையாகும்.
இது வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய ஐந்து பறவைகளை அடிப்படையாகக் கொண்டது.
ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பறவை உரியதாக இருக்கும், மேலும் அந்த நேரத்தின் தன்மை மற்றும் செயல்களுக்கு அந்த பறவைக்குரிய சக்தி இருக்கும் என்று இந்த சாஸ்திரம் கூறுகிறது.
அந்தவகையில், பஞ்ச பட்சி சாஸ்திரம் குறித்து ஜோதிடர் Dr. மஹாஸ் ராஜா பகிர்ந்துள்ளார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US