பஞ்ச முக ஆஞ்சிநேயர் மந்திரம்
ஆஞ்சநேயர் (கிழக்கு முகம்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வ கபி முகே சகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாகா!
நரசிம்மர்(தெற்கு முகம்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே கரால வதனாய ந்ருசிம்மாய சகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாகா!
கருடர் (மேற்கு முகம்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பச்சிம முகே கருடாய சகல விஷ ஹரணாய ஸ்வாகா!
வராகர் (வடக்கு முகம்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய உத்தர முகே ஆதிவராஹாய சகல சம்பத்கராய ஸ்வாகா!
ஹயக்ரீவர் (மேல் முகம் )
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய சகல ஜன வசீகரணாய ஸ்வாஹா!
இந்த ஐந்து மந்திரங்களையும் தினமும் எட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும்.
இந்த மந்திரங்களை உச்சரிப்பதற்கு முன்பாக 18 அல்லது 28 முறை ராம நாமத்தை உச்சரித்த பிறகு உச்சரிக்கும் பொழுது விரைவிலேயே ஆஞ்சநேயரின் அருளால் மேற்சொன்ன பலன்கள் நம்மை வந்தடையும்.
தினமும் காலையில் பூஜையறையில் ராம நாமத்தை உச்சரித்துவிட்டு இந்த பஞ்சமுக ஆஞ்சநேயரின் மந்திரத்தை உச்சரிப்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்க கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி உடல் ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்புடனும் நலமுடன் வாழ முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |