இந்த 4 திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் வலிமையானவர்களாம்.., யார் யார் தெரியுமா?
By Yashini
இந்து மதத்தில் ஜோதிடம் மற்றும் எண் கணிதத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு.
ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லிவிடலாம்.
அந்தவகையில், 4 திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் வலிமையானவர்கள் என்று சொல்லப்படுகிறது. அது யார் யார் என பார்ப்போம்.
எண் 1
- உடற்பயிற்சியில் ஆர்வமாக இருப்பார்கள்.
- தங்களது உடல் ஆரோக்கியத்தில் மிகவும் அக்கறை உடையவர்கள்.
- உடலை வலுவாக வைத்திருக்க கடுமையாக உழைப்பார்கள்.
- இதனால் ஜிம்மில் அதிக நேரம் செலவிடுவார்கள்.
எண் 5
- ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை உள்ளவர்கள்.
- இதனால் விடாமுயற்சியுடன் உடற்பயிற்சி செய்வார்கள்.
- நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
- உடற்பயிற்சி சிறந்த வழி என்று அதை தேர்வு செய்வார்கள்.
எண் 9
- இயற்கையாகவே இரக்கம் மற்றும் பச்சபாதம் உடையவர்கள்.
- இவர்கள் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
- இதனால் உடற்பயிற்சியில் ஆர்வமாக செய்வார்கள்.
எண் 22
- தீவிர ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள்.
- விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புடன் உடற்பயிற்சி செய்வார்கள்.
- தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய விரும்புவார்கள்.
- இவர்கள் தங்களது வாழ்க்கையை உடற்பயிற்சிக்காக அர்ப்பணிப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |