இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களுக்கு கோடிகளில் சம்பாதிக்கும் திறமை இருக்காம்.., யார் தெரியுமா?

By Yashini Jul 16, 2025 12:06 PM GMT
Report

நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.

ஒருவர் பிறக்கும் நேரம், நாள், மாதம், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்தவகையில், இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களுக்கு கோடிகளில் சம்பாதிக்கும் திறமை உண்டு என்று சொல்லப்படுகிறது.  

இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களுக்கு கோடிகளில் சம்பாதிக்கும் திறமை இருக்காம்.., யார் தெரியுமா? | People Born On These 4 Months Are Money Magnets

பிப்ரவரி

  • இவர்கள் மனஉறுதி கொண்டவர்கள்.
  • புத்திசாலித்தனமான நிதி முடிவுகளை எடுக்கும் திறமை கொண்டுள்ளனர்.
  • பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் செயல்படுவார்கள்.
  • நிரந்தர செல்வத்தை உருவாக்குவார்கள்.
  • நினைத்த வாழ்க்கையை வாழ போதுமான பணத்தை சம்பாரிக்க கடினமாக உழைக்கிறார்கள்.
  • செலவு செய்வதில் அவர்கள் எப்போதும் மனக்கட்டுப்பாடு கொண்டவர்கள்.
  • எதிர்காலத்தை பாதுகாக்கும் முதலீடுகளை செய்வதில் நிபுணர்கள்.

மே

  • இவர்கள் இயற்கையாகவே தன்னம்பிக்கை மற்றும் வசீகரம் கொண்டவர்கள்.
  • அவர்கள் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுவார்கள்.
  • இவர்களுக்கு நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் வரும்.
  • பணக்காரர்களாக மாறுவதில் வல்லவர்கள்.
  • அவர்கள் புதிய விஷயங்களை முயற்சிக்க எப்போதும் பயப்படமாட்டார்கள்.
  • ஆடம்பர வாழ்க்கையை அடையும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள்.

ஆகஸ்ட்

  • இவர்கள் மிகவும் உறுதியானவர்கள்.
  • அளவில்லாத பணத்தை சம்பாதிப்பார்கள்.
  • மற்றவர்களைப் பின்பற்றாமல் சொந்த பாதையை உருவாக்குவார்கள்.
  • மேலும் ஆபத்து நிறைந்த புதிய விஷயங்களை முயற்சிக்க பயப்படமாட்டார்கள்.
  • தன்னம்பிக்கை மற்றும் லட்சியம் கொண்டவர்கள்.
  • யோசனைகளை வெற்றிகரமான வணிகங்களாக மாற்றுவதில் சிறந்தவர்கள்.
  • சொந்தத் தொழில்களைத் தொடங்குவதில் மிகவும் திறமையானவர்கள்.

நவம்பர்

  • இவர்கள் வெற்றிக்கான உத்திகளை வகுப்பதிலும் திறமையானவர்கள்.
  • பண விஷயத்தில் பொறுப்பானவர்களாக இருப்பார்க்ள.
  • நிதி இலக்குகளை அடைய கடினமாக உழைப்பார்கள்.
  • பொறுமையாக இருப்பார்கள்.
  • எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான பார்வையைக் கொண்டிருப்பார்கள்.
  • கடினமான காலங்களைச் சமாளிக்க தயாராக இருப்பார்கள்.  
 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.   


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US