இந்த திகதிகளில் பிறந்தவர்கள் சொந்தமாக வீடு வாங்குவார்களாம்.., யார் யார் தெரியுமா?
இந்து மதத்தில் ஜோதிடம் மற்றும் எண் கணிதத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு.
ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லிவிடலாம்.
அந்தவகையில், இந்த 4 திகதிகளில் பிறந்தவர்கள் சொந்தமாக வீடு வாங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.
எண் 2, 11, 20 மற்றும் 29
நிச்சயமாக ரொம்பவே அதிர்ஷ்டசாலியாக கருதப்படுவார்கள்.
இவர்களுக்கு சொந்த வீடு வாங்குதல் அல்லது கட்டுதல் யோகம் இருக்கிறது.
இவர்கள் எந்த வேலை செய்தாலும் அதில் தங்களது திறமையை வெளிப்படுத்துவார்கள்.
இவர்களால் குடும்பத்தில் வறுமை வராது. ஏனெனில் இவர்கள் வறுமையை செல்வமாக மாற்றக்கூடியவர்கள்.
எண் 2, 4, 6, அல்லது 8
ஒருவரது பிறந்த தேதியின் கூட்டுத்தொகையானது இந்த நான்கு எண்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் அந்த ஆண்டானது அவர்களுக்கு யோகா ஆண்டாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டுகளில் இவர்கள் வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







