பூர்வ ஜென்மத்தின் நினைவுகள் ஏன் நியாபகம் வருவதில்லை?
By Yashini
பொதுவாக உயிர் ஓர் உயிரினத்தின் இறப்பிற்குப் பின்னரும் தொடர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது.
இறப்பிற்கு பின் உயிர் இன்னொரு உடல் எடுத்து உலகில் மீண்டும் மறுபிறவி எடுக்கும் என்பது சில மதங்களின் நம்பிக்கை.
அதுபோல், பூர்வ ஜென்மத்தில் செய்த பாவம் மற்றும் புண்ணியம் இரண்டும் அடுத்தடுத்த ஜென்மங்களில் தொடரும் என்று நம்பப்டுகிறது.
அந்தவகையில், இதுகுறித்து பலவிடயங்களை அருங்கால் பழனியப்பன் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |