ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் நாடாளும் அதிர்ஷ்டம் பெறுவார்களாம்

By Sakthi Raj Oct 24, 2026 08:03 AM GMT
Report

 ஜோதிட ரீதியாக நாம் கிரகங்களுடைய அமைப்பை வைத்து அந்த நபருடைய வாழ்க்கை எப்படி இருக்கும், இந்த தொழில் செய்வார், குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும், வரக்கூடிய வாழ்க்கை துணை என்ன குண நலன்களுடன் இருப்பார்கள், பண வசதி எப்படி இருக்கும் ?

உடன் பிறந்த சகோதரர்கள் துணையாக இருப்பார்களா? நண்பர்கள் வட்டாரம் எப்படி இருக்கும்? சமுதாயத்தில் அவர்கள் என்ன நிலையில் இருப்பார்கள்? என்பது வரை நாம் கட்டாயமாக தெரிந்து கொள்ள முடியும். அப்படியாக ஜோதிடத்தில் எந்த அமைப்பு கொண்டவர்களுக்கு நாடாளக்கூடிய அந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் நாடாளும் அதிர்ஷ்டம் பெறுவார்களாம் | Powerful Horoscope Yoga For Leadership And Success

2026: சுக்கிரன் ஆட்சியால் தூள் கிளப்பப்போகும் மகர ராசியினர்.. நவம்பர் மாதம் எப்படி இருக்கிறது?

2026: சுக்கிரன் ஆட்சியால் தூள் கிளப்பப்போகும் மகர ராசியினர்.. நவம்பர் மாதம் எப்படி இருக்கிறது?

அதாவது "அருக்கனுக்கு நாலைந்து ஒன்பது பத்தினில் அரசன் அம்புலி ஆரல் இருந்திடல் அவனே மெத்த தீரன் மிதமோகி வெகுநபர் நேசன் புத்தி செலுத்தும் மிகுயூகி புவியாளும் அரசனே" என்கிறார்கள்.

அதாவது, ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுக்கு நான்கு, ஐந்து, ஒன்பது, பத்து ஆகிய இடங்களில் குரு, சந்திரன், செவ்வாய் அமைந்திருந்தால் அந்த நபர் மகா தைரியசாலியாகவும் நற்பண்பு உடையவர்களாகவும் அறிவு கூர்மை மிக்கவர்களாகவும் நாடாளக்கூடிய அதிர்ஷ்டம் பெற்றவர்களாகவும் சமுதாயத்தில் உயர்ந்த தலைமை பொறுப்பை வகிக்கக்கூடிய ராஜயோகத்தை பெற்றவர்களாகவும் விளங்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US