நோய்களை தீர்த்து ஆரோக்கியம் தரும் 5 அற்புத மந்திரங்கள்
நோயால் அவதிபடுபவர்கள் மருத்துவத்துடன் சில சக்தி வாய்ந்த மந்திரங்களையும் நம்பிக்கையுடன் சொல்லி வந்தால், விரைவில் நோயின் தாக்கம் குணமடையும்.
அதிகாலை மற்றம் மாலை நேரத்தில் விளக்கேற்றி வைத்து, நோய்வாய்பட்டவரின் அருகில் அமர்ந்து சொல்வது மிகவும் விசேஷமானதாகும்.
இந்த மந்திரங்களை குறைந்த பட்சம் 11 முறை அதிகபட்சமாக 108, 1008 என்ற எண்ணிக்கையில் சொல்வது சிறப்பு.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களே இந்த மந்திரங்களை சொல்வது அதி விரைவாக பலன் தரும்.
கணேஷ மந்திரம்
ஓம் கம் கணபதயே நமஹ
மகாகாளி மந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயே நமஹ
மகா மிருத்யுஞ்ஜய மந்திரம்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
சுகந்திம் புஷ்டி வர்தனம்
உஷ்டி வர்தனார் உர்வக்மிவ்
பந்தனன் மிருத்யோர் முக்ஷிய மா மரிதாத்
நரசிம்ம மந்திரம்
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
நரசிஹம் பீஷ்ணம பத்ரம்
மிருத்யோர் மிருத்யும் நமாம்யஹம்
ஆஞ்சநேயர் மந்திரம்
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தன்னோ ஹனுமதா பிரச்சோதயாத்