ஒரு முறை சொன்னால் 7 தலைமுறை பாவங்களை போக்கும் சக்தி வாய்ந்த சிவன் மந்திரம்
பாவங்களை அழித்து நமக்கு நல்ல வழியை கொடுக்கக் கூடியவர் சிவபெருமான். அவரை சரணடைந்தவர்கள் வாழ்க்கையில் துன்பங்களை சந்திப்பது போல் இருந்தாலும் அந்த துன்பத்தால் அவர்கள் மிக உயர்ந்த இடத்திற்கு செல்வார்கள். அப்படியாக சிவபெருமானுடைய நாமமே மிகவும் சக்தி வாய்ந்தது.
அதை போல் பல மடங்கு சக்தி வாய்ந்த மற்றும் ஏழு தலை முறைகளின் பாவங்களை போக்கி நமக்கு நல் வாழ்க்கையை அருளக்கூடிய சக்தி வாய்ந்த சிவ மந்திரம் இருக்கிறது. அதை நாம் பாராயணம் செய்யும்பொழுது நம் குடும்பத்தில் ஏற்பட்ட எப்பேர்பட்ட பாவங்களும் தோஷங்களும் விலகி நம்முடைய தலைமுறையினர் மிகச் சிறப்பாக வாழ்வார்கள் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
மந்திரங்கள்:
ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ த்ரியம்பகேஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹா
ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹா
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய! சிவாய நம ஓம்
இந்த மந்திரங்களை சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று அங்கு அமர்ந்து பாராயணம் செய்து வரநம் முன்னோர்கள் தெரியாமல் செய்த பாவங்கள் என 7 தலைமுறையினர் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி நமக்கு நல் வாழ்வு பிறக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







