புதனின் மீன ராசி பெயர்ச்சி -இன்று முதல் எந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்
ஜோதிடத்தின் படி சுமார் 10 மாதங்களுக்கு பிறகு கிரகங்களின் அதிபதியான புதன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார்.அதாவது பிப்ரவரி 27 2025 மீனத்தில் புதன் சஞ்சாரம் செய்கிறார்.அவர் மே மாதம் 7 வரை பயணம் செய்கிறார்.
மீன ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால் லட்சுமி நாராயணன் யோகம் உருவாகும்.இந்த யோகம் புதனும் சுக்கிரனும் ஒரே ராசியில் இருக்கும் பொழுது இந்த சஞ்சாரம் உருவாகும்.மீன ராசியில் புதன் சஞ்சாரம் மிக பெரிய அதிர்ஷ்டம் உண்டாகும்.அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
கும்பம்:
புதனின் இந்த மீன ராசி சஞ்சாரம் இவர்களுக்கு மிக பெரிய மாற்றத்தை கொடுக்க போகிறது.நிச்சயம் இவர்களுக்கு படிப்பிலும் தொழிலும் நல்ல மாறுதல் உருவாக்கி கொடுக்கும்.திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும்.வியாபாரத்திலும் தொழிலும் நல்ல முன்னேற்றம் உருவாகும்.
ரிஷபம்:
புதனின் இந்த மீன ராசி சஞ்சாரம் ரிஷப ராசியினருக்கு மிக பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை தேடி கொடுக்க போகிறது.சிலருக்கு வியாபாரத்தில் புதிய முதலீட்டால் நல்ல லாபம் உண்டாகும்.படிப்பிற்க்காக வெளிநாடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உருவாகும்.பெற்றோர்கள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
கன்னி:
புதனின் இந்த மீன ராசி சஞ்சாரம் நிதி நிலைமையில் நல்ல மாறுதல்களை கொடுக்கும்.இரண்டாம் திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும்.உங்கள் வேலையில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள்.சகோதரன் வழியில் நல்ல ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்:
புதனின் இந்த மீன ராசி சஞ்சாரம் இவர்களுக்கு மன நிலையில் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.உங்கள் வாழ்க்கையை பற்றிய புரிதல் உண்டாகும்.பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள்.அரசாங்க பதவியில் இருப்பவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும்.பொருளாதார ரீதியாக நன்மை உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |