ராகு எந்த கட்டத்தில் அமர்ந்தால் கோடீஸ்வர யோகத்தை தருவார்
By Sakthi Raj
ஜோதிடத்தில் 9 கிரகங்களில் நிழல் கிரகமாக இருக்கக்கூடியவர்கள் ராகு கேது. இவர்கள் ஒருவர் வாழ்க்கையில் பல மாற்றங்களை நிகழ்த்தக்கூடியவர்கள். அந்த மாற்றம் நன்மையாகவும் இருக்கலாம் தீமை தரும் பலனாகவும் அமையலாம்.
அதிலும் ராகு எந்த கிரகத்தோடு இணைந்து இருக்கிறதோ அதற்கு ஏற்றது போல் அவர்களின் பலன்கள் மாறுபடுகிறது.
அப்படியாக, 12 கட்டத்தில் ராகு எந்த கட்டத்தில் அமர்ந்தால் என்ன பலன் கொடுக்கும் என்றும், ராகு எந்த கட்டத்தில் அமர்ந்தால் அவர்கள் கோடீஸ்வர யோகம் பெறுவார்கள் என்று ராகு அமைந்த கட்டம் பற்றி பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் யோகி ஜெய பிரகாஷ் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்துக் கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US