செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் சொல்ல வேண்டிய ராகுதோஷ நிவர்த்திக்கான துர்க்கை காயத்ரி மந்திரம்

By Sakthi Raj Aug 20, 2024 08:30 AM GMT
Report

ராகு தோஷம் உள்ளவர்கள் தொழில், உறவுகள், உடல்நலம் மற்றும் நிதி உள்ளிட்ட வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளில் நிறைய சிரமங்களை அனுபவிப்பார்கள்.

அப்படியாக ராகு தோஷம் இடையூறுகள் மற்றும் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

இதனால் தனிநபர்கள் தங்கள் இலக்குகள் அடைவதில் சற்று கவனமின்மை ஏற்படும்.அப்படியாக ராகுதோஷ இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால் ராகுதோஷம் நிவர்த்தியாகும்.

90% நம்முடைய கர்மாக்களை குறைப்பது எப்படி?

90% நம்முடைய கர்மாக்களை குறைப்பது எப்படி?


ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்
அன்னபூரணி தேவி
(நித்தியான்ன பிராப்திக்காக)
ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
மஹேஸ்வர்யைஹ் தீமஹி
‌தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத் 
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US