புண்ணியம் சேர ராமானுஜர் சொன்ன வழிகள்
By Sakthi Raj
நாலாயிர திவ்ய பிரபந்தங்களை படித்தால் புண்ணியம் சேரும்.
ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை தினமும் சொல்வது நன்மையை தரும்.
பலனை எதிர்பார்த்து பிறருக்கு உதவி செய்யக்கூடாது.
கோபுரத்தை பார்த்தவுடன் தலைமீது கைகோப்பி வணங்க வேண்டும்.
பிறரை குறை கூறுபவருடன் பழகக் கூடாது.
மீறினால் அந்த குணம் நமக்கும் வந்து சேரும்.
நம்மால் இயன்ற உதவிகளை கோவிலுக்கு செய்ய வேண்டும்.
கடவுளை வணங்குவதைப் போல அடியார்களின் வணங்க வேண்டும்.
கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை வேண்டாம் என மறுக்கக்கூடாது.
பெருமாளின் திருவடிகளை பற்றினால் பாவங்கள் கரையும். கோயில் பிரகாரத்தை சுற்றும் போது வேகமாக சுற்ற கூடாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |