நீங்கள் பிறந்த கிழமையின்படி அதிர்ஷ்டம் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள்..

Report

ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு தனித்துவமான தன்மை கொண்டது. அந்த வகையில், எந்த கிழமையில் பிறந்தவர்கள் எந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

ஞாயிறு:

இவர்கள் அதிகாலை ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்வது ஆரோக்கியம் மற்றும் நல்ல வாழ்வை கொடுக்கும்.

செவ்வாய்:

இவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை எழுந்து அரளிப்பூ மாலை கொண்டு முருகப்பெருமானை வழிபாடு செய்தால் நல்ல வாழ்க்கை அமையும்.

நீங்கள் பிறந்த கிழமையின்படி அதிர்ஷ்டம் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள்.. | Remedies Based On Birth Day In Astrology

வியாழன்:

இவர்கள் வியாழக்கிழமை அன்று சூரிய உதயத்திற்கு முன்பாக ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு ஸ்லோகம் பாராயணம் செய்து அதற்குரிய மஞ்சள் பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்யும் பொழுது நல்ல வாழ்க்கை அமையும்.

முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன?

முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன?

திங்கள்:

இவர்கள் அதிகாலை எழுந்து வெள்ளை நிற பூக்கள் கொண்டு அம்பாளை வழிபாடு செய்து கற்கண்டு கலந்த நெய்வேத்தியம் படைத்தால் நல்ல வாழ்க்கை கிடைக்கும்.

நீங்கள் பிறந்த கிழமையின்படி அதிர்ஷ்டம் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள்.. | Remedies Based On Birth Day In Astrology

புதன்:

இவர்கள் புதன்கிழமை அதிகாலை எழுந்து துளசி கற்கண்டு மற்றும் மரிக்கொழுந்து கொண்டு மகாவிஷ்ணுவை வழிபாடு செய்தால் நல்ல பலன் உண்டு,

வெள்ளி:

இவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்து மல்லிகை பூக்கள் கொண்டு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஸ்லோகம் ஆகியவை பாராயணம் செய்வது இவர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US