குழந்தை பாக்கியம் பெற செய்ய வேண்டிய முக்கியமான பரிகாரங்கள்
இந்த உலகத்தில் எல்லாமே ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது என்றாலும் மனிதர்கள் சில மெனக்கிடல்கள் மற்றும் முயற்சிகள் செய்ய நிச்சயம் நடக்காது என்ற விஷயங்கள் கூட சாத்தியமாக மாறும்.
அந்த வகையில் திருமணம் ஆகி ஒரு சிலருக்கு வெகுவிரைவில் குழந்தை பிறந்து விடுகிறது. ஒரு சிலருக்கு பல வருடங்கள் ஆகியும் குழந்தை பிறப்பதில் தாமமதம் உண்டாகிறது. அப்படியாக குழந்தை பிறப்பதில் தாமதத்தை சந்திப்பவர்களுக்கு ஜோதிட ரீதியாக நிறைய பரிகாரங்களும் வழிமுறைகளும் சொல்லப்பட்டு இருக்கு.
அந்த வகையில் குழந்தை பிறப்பில் தாமதத்தை சந்திப்பவர்கள் செய்ய வேண்டிய முக்கிய பரிகாரங்கள் என்ன என்பதை பற்றி பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் சரண்யா அவர்கள்.
அதைப்பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |