வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் பெருக என்ன செய்ய வேண்டும்?

By Sakthi Raj Mar 05, 2026 10:00 AM GMT
Report

 நம்முடைய வீடு எப்பொழுதும் நேர்மறை ஆற்றல் கொண்டு இருந்தால் மட்டுமே நாம் அங்கு மன மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் பொருளாதார கஷ்டங்கள் வராமலும் வாழ முடியும்.

அப்படியாக வீடுகளில் லட்சுமி கடாக்ஷம் பெறுக நாம் சில முக்கிய வழிபாடுகளும் ஆன்மீக விதிமுறைகளும் பின் பற்ற வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதை நாம் பின்பற்றும் பொழுது வீடுகளில் நல்ல மாற்றங்களை காணலாம்.

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெற தனுசு ராசியினர் வழிபாடு செய்யவேண்டிய சிவன் கோவில்

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெற தனுசு ராசியினர் வழிபாடு செய்யவேண்டிய சிவன் கோவில்

அந்த வகையில் வீடுகளில் லட்சுமி கடாக்ஷம் பெறுக நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன? என்பதை பற்றி பல்வேறு ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பாலாறு சுவாமிகள் அவர்கள்.

அதை பற்றி பார்ப்போம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US