செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் யாரை திருமணம் செய்யவேண்டும்?
ஜோதிடத்தில் நம் வாழ்க்கையை பற்றி பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ளமுடியும். அப்படியாக, ஒருவரின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக அவர்களுடைய திருமணம் இருக்கிறது. அந்த திருமணம் செய்வதில் பலருக்கும் பல்வேறு தடங்கல் உண்டாகும்.
அதில் அவர்களுக்கு மிக முக்கிய தடங்கலாக செவ்வாய் தோஷம் இருக்கிறது. இந்த செவ்வாய் தோஷமானது பலருக்கும் திருமண தாமதம் உண்டு செய்யும். அதிலும் ஜாதகம் பார்த்து திருமணம் செய்யும் பொழுது அவர்களுக்கு இந்த செவ்வாய் தோஷம் மிக பெரிய சிக்கலை கொடுத்து விடுகிறது.
அதாவது, செவ்வாய் தோஷம் கொண்டவர்கள், அதே செவ்வாய் தோஷம் கொண்டவர்களோடு தான் இணையவேண்டும் என்று சொல்வார்கள். இவ்வாறு பல்வேரு சிக்கலும், குழப்பங்களும் கொடுக்க கூடிய இந்த செவ்வாய் தோஷம் ஒருவர் ஜாதகத்தில் உண்மையில் மிக பெரிய பாதிப்பை கொடுக்குமா?
அவ்வாறு செவ்வாய் தோஷம் கொண்டவர்கள் எந்த அடிப்படையில் ஜாதகம் பார்த்து திருமணம் செய்யவேண்டும் என்று பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் பத்மப்ரியா பிரசாத் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |