ரிஷப ராசிக்காரர்களை பணக்காரராக மாற்றும் 3 கிரகங்கள்

By Yashini Jun 05, 2025 12:39 PM GMT
Report

நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.

அதேபோல், ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ரிஷப ராசிக்காரர்களை பணக்காரராக மாற்றும் அந்த 3 கிரங்கங்கள் சுக்கிரன், புதன், சனி பகவான் ஆவார்.

அந்தவகையில், ரிஷப ராசிக்காரர்களின் ராசிபலன் குடித்து ஜோதிடர் கோகுல கண்ணன் பகிர்ந்துள்ளார்.  


 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.   
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US