சனிப்பெயர்ச்சி 2025: தனுசு மற்றும் மகர ராசிக்கு சாதமாக? பாதகமா?
ஜோதிடம் என்பது கடல் போன்றது. அந்த கடலில் நாம் தேட தேட நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அதில் மிக முக்கியமாக நம்முடைய எதிர்கால வாழ்க்கையை பற்றி நாம் கணித்து முன்னெச்சரிக்கையாக இருக்க இந்த ஜோதிடம் நமக்கு உதவியாக இருக்கும்.
அப்படியாக, ஒவ்வொரு வருடமும் கிரகங்களின் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் பாதகமாகவும் சாதகமாகவும் அமையும். அந்த நேரத்தில் எதிர்பாராத சாதனை செய்தவர்களும் உண்டு. எதிர்பாரா விதமாக கீழே விழுந்தவர்களும் உண்டு.
அதற்கு அவர்களின் ஜாதகமும், கிரக அமைப்புகளே காரணம். அப்படியாக, இந்த புது வருடமான 2025ல் சனி பெயர்ச்சி வருகின்ற மார்ச் 29 ஆம் தேதி தொடங்க உள்ளது. அந்த நேரத்தில் பலருக்கும் பல விதமான தாக்கம் உண்டாக்கும்.
அதாவது மனநிலையிலும், உடல்நிலையிலும், நிதி நிலையிலும் அவர்கள் பல்வேறு சவால்கள், சந்தோஷங்கள் சந்திப்பார்கள். அந்த வகையில் இந்த 2025 சனி பெயர்ச்சி தனுசு மற்றும் மகர ராசிக்கு எப்படி அமைய போகிறது என்று நம்முடன் பகிர்ந்து கொள்கிரார் பிரபல ஜோதிடர் ஓம் உலகநாதன் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |