திடீர் பண மழையில் நினையப்போகும் ராசிகள் யார் தெரியுமா?
சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசிகள் செய்ய போகிறார்.அதனால் இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தில் சனி பகவான் மேற்கொள்ள உள்ளார் தொடர்ந்து 139 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்வார்கள்.
இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
மேஷ ராசியில் 11-வது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் பணம் புழக்கத்தில் எந்த ஒரு தடுமாற்றமும் இருக்காது. ஜூன் மாதம் முடிவில் இருந்து நல்ல ஆரம்பம் இருக்கும்.புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க கூடும். பல நாள் கனவு நிறைவேறும்.
மிதுனம் ராசி
மிதுன ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.ஆதலால் கடன் பிரச்சனைகள் இருந்தால் நீங்கி நல்ல வருமானம் கிடைக்கும்.திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி சந்தோசம் நிலவும்.புதிய வாய்ப்புகளால் முன்னேற்றம் உண்டாகும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
துலாம் ராசி
துலாம் ராசியில் ஐந்தாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.தடை பட்டு இருந்த காரியம் முடிவிற்கு வரும்.தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.வியாபாரத்தில் நல்ல ஆதாயம் உண்டு.குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |