சனிப்பெயர்ச்சி 2025:மேஷம் ரிஷப ராசியினருக்கு எப்படி அமைய போகிறது
ஜோதிடம் மற்றும் கிரகங்கள் நம்முடைய வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் கொடுக்க கூடியது.அதாவது எத்தனை வலிமை படைத்தவராக இருந்தாலும் கிரகம் சரி இல்லை என்றால் அவர்கள் பல துன்பத்தையும் தோல்வியும் சந்திக்கக்கூடும்.
ஆக,வாழ்க்கையில் பல மாற்றங்களை இந்த கிரகங்கள் ஒருவருக்கு நிகழ்த்தி விடுகிறது.அப்படியாக,வருகின்ற மார்ச் 29 சனி பெயர்ச்சி தொடங்குகிறது.அப்பொழுது 12 ராசிகளுக்கும் ஒரு வித மாற்றத்தை உண்டாக்கும்.
அதனால் பலரும் வருகின்ற சனிப்பெயர்ச்சிக்காக ஆவலுடன் காத்திருகிறார்கள்.அதே போல் நிச்சயம் சனி பெயர்ச்சி பிறகு அனைவராலும் நல்ல மாற்றம் பார்க்க முடியும்.
அப்படியாக இந்த சனி பெயர்ச்சியால் மேஷம் ரிஷப ராசியினருக்கு எப்படி அமைய போகிறது.அவர்கள் என்ன விஷயங்கள் கடைப்பிடிக்க வேண்டும்?எதை தவிர்க்க வேண்டும் என்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஓம் உலகநாதன் அவர்கள்.அதை பற்றி பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |