உடலை விட்டு உயிர் பிரிந்ததும் உயிர் எங்கு செல்லும்?
By Yashini
இறையியலில், பொதுவாக உயிர் ஓர் உயிரினத்தின் இறப்பிற்குப் பின்னரும் தொடர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது.
இறப்பின் போது உடலை விட்டு நீங்கும் உயிர் இன்னொரு உடல் எடுத்து உலகில் மீண்டும் மறுபிறவி எடுக்கும் என்பது சில மதங்களின் நம்பிக்கை.
உடல் உயிர்களுக்கான தற்காலிகத் தங்குமிடம் என்றும், இறுதியில் இறைவனைச் சென்றடையும் என்பதும் சில மதங்களின் கொள்கை.
அந்தவகையில், ஆன்மா குறித்த சில தகவல்களை மூலிகை சித்தர் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |