காக்கைக்கு பழைய சாதம் வைக்க வேண்டும்
By Yashini
வாழ்க்கையில் பணம் என்பது அனைத்து வகையிலும் மிகவும் முக்கியமான ஒன்று.
அந்தவகையில், கையில் காசு இருந்தாலும் பையில் தங்கலையே என்று இன்றைக்கு பலரும் கவலைப்படுகின்றன.
பலரது வாழ்க்கையிலும் வருமானத்தை விட செலவுகள்தான் அதிகம் இருக்கிறது.
வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வருமானம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம் குறித்து ALP ஜோதிடர் பாலாறு சுவாமிகள் பகிர்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |