செல்வங்கள் சேர உதவும் லட்சுமி தேவி பரிகாரம்
By Yashini
லட்சுமி என அழைக்கப்படும் திருமகள் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார்.
லட்சுமி தேவியின் அனுகிரகம் இருந்தால் வீட்டில் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.
தங்க ஆபரணங்கள், மன நிம்மதி, மன மகிழ்ச்சி, வளர்ச்சி, குழந்தை செல்வம் உள்ளிட்ட அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும்.
அந்தவகையில், செல்வங்கள் சேர வீட்டில் லட்சுமி கடாட்சத்தை பெருக்க உதவும் பரிகாரம் குறித்து ஜோதிடர் பாலாறு சுவாமிகள் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |