மிதுனத்தில் செவ்வாய்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 4 ராசியினர்
By Yashini
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி மிதுன ராசியில் நுழைந்தார்.
செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணத்தின் தாக்கம் குறிப்பிட்ட 4 ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர்.
மேஷம்
- தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- வணிகத்தின் நல்ல லாபம் கிடைக்கும்.
- தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
- நிதி நிலைமையில் நல்ல உயர்வு கிடைக்கும்.
- பண வரவில் எந்த குறையும் இருக்காது.
துலாம்
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
- பண வரவில் எந்த குறையும் இருக்காது.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- எதிர்பாராத நேரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
- வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
மீனம்
- வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
சிம்மம்
- வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும்.
- புதிய முடிவுகள் முன்னேற்றத்தை பெற்று தரும்.
- நல்ல பலன்கள் தேடி வரும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் நல்ல பாராட்டுகளை கொடுப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |