இணையும் சூரியன் ராகு.. இந்த 4 ராசிகளுக்கு சடாஷ்டக யோகத்தால் சிக்கல் வரப்போகிறதாம்
ஜோதிட சாஸ்திரத்தில் இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று ஆறு மட்டும் எட்டாவது வீட்டில் இருக்கும் பொழுது சடாஷ்டக யோகம் உருவாகும். இந்த யோகம் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. அந்த வகையில், ஜூலை 16ஆம் தேதி முதல் சூரியன் மற்றும் ராகுவால் இந்த யோகம் அசுப யோகம் உருவாகியுள்ளது.
இதன் தாக்கம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை ஒரு சில ராசிகளுக்கு இருக்க போகிறது. இந்த நேரத்தில் சூரியன் ராகு சேர்க்கையால் 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டுமாம்.

மிதுனம்:
இவர்களுக்கு வேலையில் நிலைஇல்லாத தன்மை வரலாம். இந்த காலகட்டங்களில் புதிய திட்டங்கள் துவங்குவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முடிவெடுக்கும் பொழுது நிதானமாக யோசித்து எடுப்பது அவசியம்.
துலாம்:
இவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சவாலாகவே இருக்கப்போகிறது. குடும்பத்தில் பதற்றுமான சூழ்நிலை வரலாம். உங்கள் பேச்சில் ஒரு கடுமை வெளிப்படலாம். வேலைப்பளு அதிகரிக்கும்.
கும்பம்:
இவர்களுக்கு அடுத்த முப்பது நாட்கள் மிகவும் கடினமாகவே இருக்கப்போகிறது. இந்த காலகட்டங்களில் உடல் பிரச்சினை மற்றும் வாகனம் ஓட்டும்போது கவனமக இருக்க வேண்டும். மன அமைதிக்கு இவர்கள் யோகா போன்ற கடைபிடிப்பது ஒரு நல்ல நிவாரணத்தை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |