இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் ரொம்ப ஆபத்தானவங்க - உங்க பிறந்த மாதம் என்ன?
ஜோதிடத்தின் படி சில மாதங்களில் பிறந்தவர்கள் அமைதியானவர்களாக இருப்பார்கள், ஆனால் அவர்களின் அமைதிக்குப் பின்னால் ஒரு பெரிய ஆபத்து இருக்கும்.
அவர்களின் அமைதியான வெளித்தோற்றத்துக்குப் பின்னால் ஒரு வலிமையான சக்தி இருக்குமாம்.. எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் அமைதியான ஆனால் ஆபத்தானவர்களாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

பிப்ரவரி
சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதில் திறமையானவர்கள், மற்றவர்களின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் திறன் சிக்கலான சூழ்நிலைகளை எளிதில் சமாளிப்பார்கள். அமைதியான இயல்பு அவர்களின் ஆபத்தின் ஆற்றலையும், செல்வாக்கையும் அனைவரிடமும் இருந்து மறைத்து வைக்கிறது.
ஆகஸ்ட்
அனைத்து விஷயங்கள் மீதும் அதீத கவனம் செலுத்துவதோடு, குறைபாடுகள் மற்றும் பலவீனங்களை அடையாளம் காணும் அசாத்தியமான திறனையும் கொண்டுள்ளனர். திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்பில் சிறந்து விளங்குகிறார்கள். எந்த சூழ்நிலையிலும் வலிமையான எதிரிகளாக விளங்குவார்கள்.

அக்டோபர்
மனித இயல்பை ஆழமாகப் புரிந்துகொள்கிறார்கள் மற்றும் சக்திவாய்ந்த உள்ளுணர்வைக் கொண்டுள்ளனர். அமைதியான வலிமையும், அசைக்க முடியாத உறுதியும் அவர்களை அனைவரும் கண்டு பயப்படுபவர்களாக மாற்றுகிறது. அமைதியான வலிமை வசீகரிக்கும் அதேநேரத்தில் மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.
டிசம்பர்
எப்போதும் அமைதியாக திரைக்குப் பின்னால் வேலை செய்கிறார்கள், தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துகிறார்கள் மற்றும் சவால்களை அசைக்க முடியாத விடாமுயற்சியுடன் சமாளிக்கிறார்கள். உத்திகள் வகுத்து திட்டங்களை செயல்படுத்தும் திறன் அவர்களை அனைவருக்கும் மிகவும் ஆபத்தான எதிரிகளாக மாற்றுகிறது.