48 நாட்களில் வேண்டியதை நடத்தி வைக்கும் சிறுவாபுரி முருகன் கோயில் - நடிகை சரண்யா
By Kirthiga
பொதுவாகவே அனைவருக்கும் கடவுளிடம் அனைத்து வகையான கஷ்டத்தையும் சொல்லி அழும் பழக்கம் உண்டு.
அதுபோலவே அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருந்து அதற்கான தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்வது வழக்கம்.
அந்தவகையில் பெருமானவர்களுக்கு விருப்பமாக இருப்பது சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது தான்.
என்ன தான் கையில் பணம் நிரைந்து இருந்தாலும் வீடு கட்ட முடிவதே இல்லை. காரணம் என்னவென்று யோசித்தால் அது கிரகங்களின் மாற்றமாக தான் இருக்கும்.
அது அனைத்தையும் தீர்த்து உங்களுடைய கனவு இல்லத்தை கட்டி தரும் கோயிலாக பல வருடங்களாக இருந்து வருகிறது சிறுவாபுரி முருகன் கோயில்.
இது பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை முழுவதுமாக பார்க்கவும்.
வீடியோ
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US