பெரும் விபத்தை தடுத்த பிரபஞ்சம்- நடந்தது என்ன?
By Sakthi Raj
இந்த பிரபஞ்சம் பல அதிசயங்கள் நிறைந்தது. நாம் அமைதியாக அமர்ந்து உணர்ந்தால் பிரபஞ்சம் நம்மிடம் சொல்ல வரும் பல விஷயங்களை தெரிந்துக்கொள்ளலாம். அதேப்போல், சித்தர்களுடைய வழிபாடு என்பது நாம் கேட்ட வரத்தை கொடுக்க கூடியது.
மேலும், சித்தர்கள் வழிபாடு என்பது இந்த பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும் என்று ஆசைகொள்பவர்களால் அதிகம் செய்யப்படுகிறது.
அப்படியாக, சித்தர் வித்தை என்று கேள்வி பட்டு இருப்போம். அதாவது, சித்தர் வித்தை என்றால் என்ன? அதை எல்லோராலும் காற்றுக்கொள்ள முடியுமா? என்று பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் முனைவர் போகர் வசீகரன் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US