சித்தர்களின் ஜீவ சமாதியில் இருக்கும் அதிசயங்கள்
சித்தர்கள் வழிபாடு என்பது நம்முடைய இந்து மதத்தில் ஒரு முக்கிய வழிபாடு ஆகும். தடைப்பட்ட காரியங்களை மீண்டும் நடக்க செய்யும் சக்தி இந்த சித்தர்களுக்கு உண்டு. அப்படியாக, சித்தர்களுக்கு இறப்பு இல்லை என்பது உண்மை.
அவர்கள் பெரும்பாலும் ஜீவ சமாதி அடைந்து விடுவார்கள். பலரும் ஜீவ சமாதி அடைந்த சித்தர்களை சில நேரங்களில் அவர்கள் சமாதிக்கு அருகில் பார்ப்பதுண்டு என்று சொல்லுவார்கள். அப்படியாக, இந்த சித்தர்கள் ஜீவ சமாதிக்கு பின்னால் இருக்கும் அதிசயங்கள் என்ன? ஜீவ சமாதியில் உள்ள சித்தர்களின் நகங்கள் வளருமா?
மேலும் சித்தர்களின் ஜீவன் அவர்கள் உடலிலே இருக்கும் என்கிறார்கள். அப்படியாக, சித்தர்கள் பற்றியும், சித்தர்களின் ஜீவ சமாதி பற்றிய தகவல்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் சித்தர் தாசன் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |