சிவபெருமானுக்கு உரிய முக்கிய விரதங்கள்
By Sakthi Raj
சிவன் என்றாலே முக்தி பிறக்கும்.அப்படியாக சிவபெருமானை நினைத்து விரதம் இருக்க மனதில் நினைத்த காரியம் யாவும் நடக்கும்.அதில் சிவ பெருமானுக்கு உரிய முக்கிய விஷேச நாட்களும் அதற்கான விரதங்களும் பற்றி பார்ப்போம்.
சோமாவார விரதம்-திங்கள்
உமாமகேஸ்வரர் விரதம்-கார்த்திகை பவுர்ணமி
திருவாதிரை விரதம்-மார்கழி
சிவராத்திரி விரதம்-மாசி
கல்யாண விரதம்-பங்குனி உத்திரம்
பாசுபத விரதம்-தைப்பூசம்
அஷ்டமி விரதம்-வைகாசி பூர்வபட்ச அஷ்டமி
கேதார விரதம்ஸ்ர-தீபாவளி அமாவாசை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |