கொல்லிமலையில் புதைந்து இருக்கும் பல இறை ரகசியங்கள்
நாம் எல்லோருமே கட்டாயமாக கேள்விப்பட்டிருக்கக்கூடிய ஒரு மலையின் பெயர்தான் கொல்லிமலை. இந்த கொல்லிமலை என்பது ஒரு ஆன்மீக சார்ந்த ஒரு இடம். இங்கு பல சித்தர்களும் மகான்களும் வாழ்ந்து இருக்கிறார்கள்.
அங்கு அமைந்து இருக்கக்கூடிய எட்டுக்கை அம்மன் என்ற கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக உள்ளது. இந்த கோவிலுக்கு அமாவாசை பௌர்ணமிகளில் வெளி மாநிலங்களில் இருந்து மக்கள் வந்து வேண்டுதலை வைக்கிறார்கள்.
எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்ய அவர்களுக்கு வாழக்கையில் நல்ல மாற்றங்கள் நடக்கும் என்று சொல்கிறார்கள். அப்படியாக இந்த கொல்லிமலையில் என்ன வரலாற்று ரகசியங்கள் இருக்கிறது?
ஆன்மீக ரீதியாக கொல்லிமலையில் புதைந்து இருக்கக்கூடிய அற்புதமான கதைகள் என்ன என்பதை பற்றி நமக்கு பல விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் டாரட் ரீடர் சாரா அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |