சுவிட்ஸர்லாந்து லுட்சேர்ன் மாநகரத்தை அலங்கரிக்கும் வேட்டைத்திருவிழா- காணொளி
By Dhushi
சுவிட்ஸர்லாந்து - லுட்சேர்ன் மாநகரத்தில் இடம்பெற்ற வேட்டைத் திருவிழாவின் நேரலை காணொளி லங்காசிறி யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.
சுவிட்ஸர்லாந்து - லுட்சேர்ன் மாநகரம் - ரோத் கிராமத்தில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்தின் 7ஆம் நாள் வேட்டை திருவிழா விமர்சையாக இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது, நேற்றைய தினம் (08.08.2024) நடைபெற்றுள்ளது.
இதன் போது, மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டு விசேட பூஜைகளும் இடம்பெற்றுள்ளன.
வேட்டைத் திருவிழாவில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றுக் கொண்டனர்.
நேரலை காணொளி
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US