இன்றைய ராசி பலன்(21.08.2024)

Report

மேஷம்

எதையும் பல முறை யோசித்து திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். தொழிலில் சில தடை தோன்றும். இழுபறியாய் இருந்த வேலை எளிதாக முடியும்.

ரிஷபம்

உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.கோயில் வழிபாட்டில் அனுகூலம் காணும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றிகரமாக அமையும்.

மிதுனம்

தொழில் முன்னேற்றம் காணும் நாக்.வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். பணத்தேவை பூர்த்தியாகும். கவனமாக செயல்பட வேண்டிய நாள். செயல்களில் நிதானம் தேவை.

கடகம்

உங்கள் செயல்களில் தெளிவு பிறக்கும்.தொழிலில் எதிர்ப்பை சந்திக்கும் நாள். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். உங்களைச்சுற்றி இருப்பவர்களால் மன சஞ்சலம் ஏற்படலாம்.

சிம்மம்

எதிர்பார்த்த வருவாயில் தடை உண்டாகும். மகிழ்ச்சியான நாள். தடைபட்டிருந்த செயல்கள் நடந்தேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

கன்னி

இன்று உங்களுக்கு யோகமான நாள். பணிபுரியும் இடத்தில் மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அதிரடியாக செயல்பட்டு லாபம் காண்பீர்.

90% நம்முடைய கர்மாக்களை குறைப்பது எப்படி?

90% நம்முடைய கர்மாக்களை குறைப்பது எப்படி?


துலாம்

பூர்வீக சொத்து விவகாரத்தில் எதிர்பார்த்த முடிவு வரும். அமைதி காக்க வேண்டிய நாள். தேவையற்ற குழப்பம் உண்டாகும். வேலைகளில் இழுபறி ஏற்படும்.

விருச்சிகம்

நீண்ட நாள் நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி ஒன்று நிறைவேறும்.விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வேலை பளு அதிகரிக்கும். உங்கள் முயற்சி இழுபறியாகும்.

தனுசு

உங்கள் எதிர்பார்ப்பு இன்று தள்ளிப்போகும்.ஆதாயமான நாள். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

மகரம்

செய்யும் வேலையில் சிக்கல் தோன்றி சங்கடங்களுக்கு ஆளாவீர்.தொழிலில் இருந்த தடை விலகும். பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கும்பம்

குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.மனதில் தெளிவு உண்டாகும்.எதிலும் அமைதி காக்க வேண்டிய நாள். கவனமாக செயல்பட்டாலும் எதிர்பாராத சங்கடம் உண்டாகும்.

மீனம்

உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள்.வருமானம் திருப்தி தரும்.உங்கள் செயல்களில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US