2026: தை அமாவாசையில் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லும் செய்தி என்ன ?
By Sakthi Raj
பொதுவாக, அமாவாசை தினங்கள் மிகவும் முக்கியமான மற்றும் சக்தி வாய்ந்த தினமாக இந்து மதத்தில் கருதப்படுகிறது. இந்த அமாவாசை தினத்தில் தான் நம்முடைய வீடுகளில் இறந்த நம்முடைய முன்னோர்களை மனதில் நினைத்து அவர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வது உண்டு.
இவ்வாறு செய்யும் பொழுது நமக்கு பித்ரு தோஷம் இருந்தால் விலகுவதோடு நம்முடைய குடும்பத்தினருக்கு முன்னோர்களுடைய பரிபூரண ஆசிர்வாதம் கிடைத்து குடும்பத்தில் சந்திக்கும் தடைகள் யாவும் விலகும்.
அந்த வகைகளில் அமாவாசையை முன்னிட்டு நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொல்லும் செய்தி என்ன? என்பதை டாரட் கார்டு வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் சாரா அவர்கள்.
அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US