ரிஷப ராசியினரின் காதல், திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட இதுதான் காரணமா?

By Sakthi Raj Nov 27, 2026 04:46 AM GMT
Report

ஜோதிடத்தில் இரண்டாம் ராசியாக இருக்கக்கூடிய ரிஷப ராசியினர் சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்றவர்கள். இவர்களிடம் பிடிவாத குணமும் கலை ரசனையும் அதிகமாக இருக்கும்.

அப்படியாக, ஜோதிட நம்பிக்கை அடிப்படையில் ரிஷப ராசியினர் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய சவால்களை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஈஸ்வரி அவர்கள். அதைப்பற்றி இந்த காணொளியை பார்ப்போம்.

ரிஷப ராசிக்காரர்கள் இயற்கையாகவே வசீகரமான தோற்றத்தை கொண்டவர்கள் இவர்கள் எதையும் ஆழமாக உணரக்கூடிய தன்மை கொண்டிருப்பார்கள் மற்றும் உரிமைகளில் இவர்களுக்கு அதிக அளவு ஈடுபாடும் உரிமையும் இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள்.

அதேபோல், இவர்கள் சில நேரங்களில் ரகசியம் காப்பதில் சிரமப்படலாம் மற்றும் அதிகப்படியாக ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்க கூடியவர்கள்.

2026 ராகு கேது பெயர்ச்சி: மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கு எப்படி இருக்கப்போகிறது?

2026 ராகு கேது பெயர்ச்சி: மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கு எப்படி இருக்கப்போகிறது?

பல நேரங்களில் ரிஷப ராசியினர் காட்டும் அதிகப்படியான உரிமையும் கட்டுப்பாடும் இவர்கள் கணவன் மனைவி இடையே ஒரு கருத்து வேறுபாடுகள் உருவாகுவதற்கு ஒரு முக்கிய காரணமாகவே அமைகிறது. குறிப்பாக திருமண வாழ்க்கையில் மாமியாரின் தலையீடு இவர்கள் கணவன் மனைவி இடையே பிரச்சனையை உருவாக்கி விடுகிறது.

ரிஷப ராசி பொருத்தவரை காதலில் வெற்றி பெற வேண்டும் என்றால் இவர்கள் முதலில் ஈகோவை விடுத்து பிடிவாதத்தை கைவிட வேண்டும். துணை மீது உண்மையான அன்பு தேவையான சுதந்திரத்தையும் அவர்களுக்கு கொடுப்பது மிகவும் அவசியமாக இருக்கிறது.

மேலும், ரிஷப ராசியினர் தங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் சிறப்பாக இருப்பதற்கு என்னென்ன பரிகாரங்கள் செய்யவேண்டும் என்பதை பற்றி இது காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.  

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US