இன்றைய ராசி பலன்(15.01.2025)

Report

மேஷம்:

உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.மனதில் இருந்த பாரம் குறையும்.வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.குடும்பத்தில் உண்டான பிரச்சன்னை படிப்படியாக குறையும்.

ரிஷபம்:

உங்களின் முன்னேற்றமான நாள்.வியாபாரத்தில் உங்களுக்கான வழிமுறைகளை கண்டுகொண்டு லாபம் பெறுவீர்கள்.குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும்.இருந்தாலும் மதியும் மேல் வெளியில் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்:

நீங்கள் எடுக்கும் முயற்சியில் நிதானமாக செல்லவேண்டும்.வியாபாரம் செய்யும் இடத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம்.உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் கூடும்.நன்மையான நாள்.

கடகம்:

ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் செயலில் குழப்பம் உண்டாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளை சந்திக்க வேண்டி வரும்.உறவினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பு இருக்கும்.

சிம்மம்:

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான பாராட்டுக்கள் கிடைக்கும்.செய்யும் செயல்களில் சற்று நிதானமாக கடைபிடித்தால் நன்மை தரும்.உடன் பணிபுரிவோர்களின் உதவி உங்களுக்கு நன்மையில் முடியும்.

கன்னி:

நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர். பொருளாதார நிலை உயரும். உங்கள் செல்வாக்கு உயரும்.நேர்மையாக செயல்பட்டு ஆதாயம் காண்பீர். வியாபார விருத்திக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

சாணக்கிய நீதி:மனிதன் வெற்றி பெற கடைபிடிக்க வேண்டிய 8 ரகசியங்கள்

சாணக்கிய நீதி:மனிதன் வெற்றி பெற கடைபிடிக்க வேண்டிய 8 ரகசியங்கள்

துலாம்:

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு இருந்த பிரச்சன்னை படிப்படியாக விலகும்.மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.பிள்ளைகள் பெற்றோர்கள் பெருமை படும் அளவில் நடந்து கொள்வார்கள்.

விருச்சிகம்:

மனதில் இருந்த குழப்பம் விலகும். செயல்களில் லாபம் தோன்றும். கோயில் வழிபாடு நன்மைதரும்.பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். சங்கடங்களைக் கடந்து சாதனை செய்வீர்கள்.

தனுசு:

உடல் உபாதைகள் தோன்றும்.மருத்துவமனை செல்லும் வாய்ப்புகள் உள்ளது.கவனமாக இருக்கவேண்டும்.மதியம் மேல் எல்லாம் நிதானம் அடைந்து அமைதி பிறக்கும்.

மகரம்:

பொருளாதார சிக்கல் நீங்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். உறவினர் வீடு தேடி வருவர். எந்த ஒரு வேலையிலும் அவசரம் வேண்டாம். சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப செயல்படுங்கள்.

கும்பம்:

வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். எதிர்பார்த்த பணம் வரும்.திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

மீனம்:

பிள்ளைகளுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி ஆகும்.சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.நீண்ட நாள் நிறைவேறாத முடிவுகள் நல்ல முடிவிற்கு வரும்.          

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US