சுக்கிரன் அஸ்தமனம்: 4 ராசிகளுக்கு கிடைக்கும் ஜாக்பாட்

By Manchu Oct 11, 2026 04:33 PM GMT
Report

சுக்கிரன் அஸ்தமனத்தினால் பணவரவை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சுக்கிரன் அஸ்தமனம்

சுக்கிர பகவான் செல்வம், காதல், அழகு, ஆடம்பரம் இவற்றிற்கு காரணமாக இருக்கும் கிரகமாக கருதப்படுகின்றார். ரிஷபம் மற்றும் துலாம் ராசியினருக்கு அதிபதியாக விளங்கும் துலாம் ராசியில் சஞ்சரித்து வருகின்றார். 

இந்நிலையில் அக்டோபர் 19ம் தேதி சுக்கிரன் அஸ்தமன நிலையை அடைகின்றார். ஒரு கிரகம் அஸ்தமனமடைவது ஜோதித்தில் வலிமையான மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

சுமார் 10 நாட்கள் இந்த அஸதமன நிலையில் உள்ள நிலையில், இக்காலக்கட்டத்தில் அதிர்ஷ்டத்தினை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

சுக்கிரன் அஸ்தமனம்: 4 ராசிகளுக்கு கிடைக்கும் ஜாக்பாட் | These Zodiac Sign Are Lucky Due To Venus Combust

துலாம் ராசியில் சுக்கிரன் அஸ்தமனம்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கு!

துலாம் ராசியில் சுக்கிரன் அஸ்தமனம்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கு!

மேஷம்

மேஷ ராசியினர் இந்த காலக்கட்டத்தில் தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்பு கிடைப்பதுடன், நீண்ட நாட்களாக வேலையில் மாற நினைப்பவர்களுக்கு இத்தருணத்தில் முயற்சிக்கலாம்.

பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு கிடைப்பதுடன், தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் லாபம் தரக்கூடிய ஒப்பந்தம் கிடைக்கும்.

வருமானத்தில் முன்னேற்றம் கிடைப்பதுடன், அவசரப்பட்டு நிதி முடிவுகளை எடுத்தால் சிக்கலை சந்திப்பீர்கள்.   

சுக்கிரன் அஸ்தமனம்: 4 ராசிகளுக்கு கிடைக்கும் ஜாக்பாட் | These Zodiac Sign Are Lucky Due To Venus Combust

கடகம்

கடக ராசியினருக்கு இந்த சுக்கிரன் நிலையால் தொழில், பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படலாம். பணியிடத்தில் அங்கீகாரம், பதவி மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

வியாபாரத்தில் இருப்பவர்கள் இந்த தருணத்தில் விரிவுப்படுத்தும் திட்டத்தினை எடுக்கலாம். புதிய வாய்ப்பினால் லாபம் கிடைப்பதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருப்பதுடன், நீண்ட கால முயற்சிகள் வெற்றியாக அமையும்.   

சுக்கிரன் அஸ்தமனம்: 4 ராசிகளுக்கு கிடைக்கும் ஜாக்பாட் | These Zodiac Sign Are Lucky Due To Venus Combust 

ராகு, கேது பெயர்ச்சி... ஜாக்பாட்டை பெறும் 6 ராசியினர் யார்?

ராகு, கேது பெயர்ச்சி... ஜாக்பாட்டை பெறும் 6 ராசியினர் யார்?

கன்னி

கன்னி ராசியினருக்கு சுக்கிரனால் பணவரவு விடயத்தில் சாதகமாக இருப்பதுடன், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணம் கைக்கு வருமாம்.

வேலை பார்ப்பவர்களுக்குப் புதிய பொறுப்பு மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைத்து லாபம் அதிகரிக்கும். பணவரவு கிடைத்தாலும், நிதானமாக முடிவை எடுக்கவும்.  

சுக்கிரன் அஸ்தமனம்: 4 ராசிகளுக்கு கிடைக்கும் ஜாக்பாட் | These Zodiac Sign Are Lucky Due To Venus Combust

கும்பம்

கும்ப ராசியினர் இந்த சுக்கிரன் அஸ்தமனத்தில் தொழில் மற்றும் நிதி சார்ந்த முன்னேற்றம் கிடைப்பதுடன், வேலையில் புதிய பொறுப்பும் கிடைக்கும்.

திறமையை வெளிக்காட்ட இத்தருணம் சரியானதாக இருப்பதுடன், பணியிடத்தில் முன்னேற்றம் மற்றும் புதிய ஒப்பந்தம் கிடைக்குமாம். புதிய வருமான வாய்ப்பு கிடைப்பதுடன், வருமானம் உயர்வதற்காக வழி கிடைக்கும். ஆனால் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்.   

சுக்கிரன் அஸ்தமனம்: 4 ராசிகளுக்கு கிடைக்கும் ஜாக்பாட் | These Zodiac Sign Are Lucky Due To Venus Combust

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).          

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW             
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US