தோல்வியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாத ராசியினர் யார் யார் தெரியுமா?

By Manchu Jun 12, 2025 09:02 AM GMT
Report

ஒருபோதும் தோல்வியை ஏற்றுக்கொள்ள ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக ஒவ்வொருவரது வாழ்க்கையிலும், பல சவால்கள், தடைகள் இருந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் சிலர் இந்த காரியங்களால் துவண்டு விடுவார்கள்.

ஆனால் சிலரோ என்னதான் பிரச்சனை ஏற்பட்டாலும் ஒருபோது பின்வாங்கவே மாட்டார்கள். அவ்வாறு தோல்வியினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள ராசியினரை தெரிந்து கொள்வோம்.

தோல்வியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாத ராசியினர் யார் யார் தெரியுமா? | These Zodiac Signs Are Who Never Accept Defeat

இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் எல்லோராலும் மதிக்கப்படுவார்கள்: யார் யார் தெரியுமா?

இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் எல்லோராலும் மதிக்கப்படுவார்கள்: யார் யார் தெரியுமா?

மேஷம்

தைரியத்தின் மற்றொரு பெயராக இருக்கும் மேஷ ராசியினர் உண்மையான போராளியாகவும், தைரியசாலியாகவும், தன்னிச்சையாக முன்னேறுபவராகவும் இருப்பார்கள். தனது இலக்கை ஒருமுறை நிர்ணயித்தால் அதனை எந்தவொரு தடை வந்தாலும் தைரியமாக கடந்துவிடுவார்கள்.

தோல்வியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாத ராசியினர் யார் யார் தெரியுமா? | These Zodiac Signs Are Who Never Accept Defeat

ரிஷபம்

உறுதித்தன்மைக்கு பெயர் போன ரிஷப ராசியினர், கொஞ்சம் மெதுவாக இருப்பார்கள். ஆனால் தங்களது தங்களது இலக்கை நோக்கி முன்னேறுவார்கள். தனது பாதையிலிருந்து ஒருபோது பின்வாங்காதவராகவும், அவர்களின் உறுதிப்பாடு இறுதியில் வெற்றியையே கொடுக்கும்.

தோல்வியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாத ராசியினர் யார் யார் தெரியுமா? | These Zodiac Signs Are Who Never Accept Defeat

சித்தர்கள் கூறிய சனீஸ்வர தீபம்- எப்பொழுது ஏற்ற வேண்டும் தெரியுமா?

சித்தர்கள் கூறிய சனீஸ்வர தீபம்- எப்பொழுது ஏற்ற வேண்டும் தெரியுமா?

சிம்மம்

தன்னம்பிக்கையுடன் முன்னேறும் பிராகாசமான ஆளுமையைக் கொண்ட சிம்ம ராசியினர், தங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பது மட்டுமின்றி, மற்றவர்களையு் ஊக்குவிக்கும் திறனை கொண்டுள்ளனர். எந்தவொரு சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள்.

தோல்வியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாத ராசியினர் யார் யார் தெரியுமா? | These Zodiac Signs Are Who Never Accept Defeat

மகரம்

உழைப்பில் கடவுள் இருக்கின்றார் என்று நம்பும் மகர ராசியினர்கள், தீவிரம், கட்டுப்பாட்டிற்கு பெயர் போனவராக இருப்பார்கள். தனது இலக்குகளில் முழு கவனம் செலுத்தி, பின்வாங்காமல் முன்னேறுவார்கள். வெற்றிக்கு செல்லும் பாதை கடினமாக இருந்தாலும் இவர்களின் உறுதிப்பாடு இறுதியில் பலனைத் தரும்.

தோல்வியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாத ராசியினர் யார் யார் தெரியுமா? | These Zodiac Signs Are Who Never Accept Defeat

கும்பம்

புதுமையால் கவரும் ஞானிகளாக இருக்கும் கும்ப ராசியினர், சிந்தனையாளராகவும், புதிய பாதையை தேடுபவராகவும் இருப்பார்கள். பிரச்சனைகளை சுலபமாக பார்க்கும் திறமையைக் கொண்டவர்களாகவும், உத்வேகத்துடன் சொந்த இலக்குகளை நோக்கி தைரியமாக செல்பவராகவும் இருப்பார்கள்.

தோல்வியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாத ராசியினர் யார் யார் தெரியுமா? | These Zodiac Signs Are Who Never Accept Defeat

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US