முருக பக்தர்கள் மறந்தும் செய்யக்கூடாத முக்கிய தவறுகள்.. என்ன தெரியுமா?

By Sakthi Raj Feb 13, 2026 07:11 AM GMT
Report

கலியுக வரதன் முருகப்பெருமான் பக்தர்களின் துயரை உடனடியாக வந்து தீர்க்க கூடியவர். அந்த வகையில் முருகப்பெருமானுடைய அருளால் பல பக்தர்கள் இன்று நன்மையடைந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படியாக, ஒருவர் முருக பக்தராக இருந்து ஒரு சில தவறுகளை செய்யக்கூடாது என்றும் அதை மீறி அவர்கள் செய்யும் பொழுது நிச்சயம் அவர்கள் எவ்வளவு சிறந்த முருக பக்தராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தக்க தண்டனையை அவர்கள் பெற்று விடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த 3 ராசியினர் காதலராக கிடைத்தால் கொடுத்து வைத்தவர்களாம்.. யார் தெரியுமா?

இந்த 3 ராசியினர் காதலராக கிடைத்தால் கொடுத்து வைத்தவர்களாம்.. யார் தெரியுமா?

அந்த வகையில் முருக பக்தர்கள் தங்களுடைய வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்று முருகப்பெருமானுடைய அதிசயங்களையும் பல முக்கியமான நிகழ்வுகளைப் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

பிரபல முருக பக்தரும் பேச்சாளருமான ஜெ. எஸ். கே கோபி அவர்கள்.

அதைப்பற்றி பார்ப்போம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US