கார்த்திகை மாதம் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
தமிழ் மாதம் 12 மாதங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம் என்றாலும் கார்த்திகை மாதம் அதீத சிறப்புகளை பெற்றிருக்கிறது. அதாவது கார்த்திகை மாதத்தில் தான் பல ஆன்மீக நிகழ்வுகள் நடப்பதை நாம் பார்க்க முடிகிறது.
கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் மகா தீபம் நடைபெறக்கூடிய அற்புதமான மாதமாகும். மேலும் கார்த்திகை மாதம் தொடக்கத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள்.
அப்படியாக இந்த கார்த்திகை மாதத்தில் பல்வேறு விசேஷங்கள் இருக்கிறது. அதே சமயம் நமக்கு தெரியாத பல்வேறு ஆன்மீக சிறப்புகளும் இந்த கார்த்திகை மாதத்தில் இருக்கிறது. அப்படியாக கார்த்திகை மாதத்தில் என்னென்ன சிறப்புகள் கொண்டது?
நாம் இந்த மாதத்தில் என்ன செய்தால் நமக்கு நன்மை கிடைக்கும்? நாம் இந்த மாதத்தில் என்ன செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடரும் வாஸ்து நிபுணருமான பாரதி ஸ்ரீதர் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |