திருமணத்தில் இவர்களுக்கு பொருத்தம் பார்க்க தேவையில்லை!
By Yashini
திருமணமாகப்போகும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது.
இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது.
அந்தவகையில், திருமண பொருத்தம் குறித்து ஜோதிடர் ராஜநாடி பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |