காதல் திருமணத்தை கணிக்கும் வெற்றிலை பிரசன்னம்
By Yashini
பொதுவாக திருமணம் முதல் குழந்தைக்கு பெயர் சூட்டுவது வரை அனைவரும் பார்ப்பது ஜோதிடம் தான்.
பிரசன்னம் என்பது ஜோதிடத்தின் ஓர் அங்கமாக திகழ்கிறது.
பிரசன்னத்தில் தாம்பூல பிரசன்னம், தீப பிரசன்னம், சோழி பிரசன்னம், கடிகார பிரசன்னம், எண் பிரசன்னம், ஹோரா பிரசன்னம் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பிரசன்னங்கள் உண்டு.
தாம்பூல பிரசன்னம் என்பது மகாலக்ஷ்மி வாசம் செய்யும் வெற்றிலை கொண்டு சொல்லப்படுகிறது.
ஒருவர் கொண்டு வரும் வெற்றிலை எண்ணிக்கை, அவற்றில் உள்ள ஓட்டை, அழுகிய நிலை மற்றும் காலநிலை கொண்டு சொல்லப்படுகிறது.
அந்தவகையில், வெற்றிலை பிரசன்னம் குறித்து வெற்றிலை பிரசன்ன ஜோதிடர் A. முத்துகுமார் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |